Sunday, 17 June 2018
For those who belive there is God and after Life~~~ This is very interesting
This lovely parable is from "Your Sacred Self" by Dr. Wayne Dyer.
In a mother’s womb were two babies. One asked the other: “Do you believe in life after delivery?”The other replied, “Why, of course. There has to be something after delivery. Maybe we are here to prepare ourselves for what we will be later.”
“Nonsense” said the first. “There is no life after delivery. What kind of life would that be?”
The second said, “I don’t know, but there will be more light than here. Maybe we will walk with our legs and eat from our mouths. Maybe we will have other senses that we can’t understand now.”
The first replied, “That is absurd. Walking is impossible. And eating with our mouths? Ridiculous! The umbilical cord supplies nutrition and everything we need. But the umbilical cord is so short. Life after delivery is to be logically excluded.”
The second insisted, “Well I think there is something and maybe it’s different than it is here. Maybe we won’t need this physical cord anymore.”
The first replied, “Nonsense. And moreover if there is life, then why has no one ever come back from there? Delivery is the end of life, and in the after-delivery there is nothing but darkness and silence and oblivion. It takes us nowhere.”
“Well, I don’t know,” said the second, “but certainly we will meet Mother and she will take care of us.”
The first replied “Mother? You actually believe in Mother? That’s laughable. If Mother exists then where is She now?”
The second said, “She is all around us. We are surrounded by her. We are of Her. It is in Her that we live. Without Her this world would not and could not exist.”
Said the first: “Well I don’t see Her, so it is only logical that She doesn’t exist.”
To which the second replied, “Sometimes, when you’re in silence and you focus and listen, you can perceive Her presence, and you can hear Her loving voice, calling down from above.”
May be this was one of the best explanations to the concept of 'GOD'.
Sunday, 6 May 2018
சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்தனையின் பிண்னணி
📗 *சத்தாய் நிஷ்களமாய் என்னும் கீர்த்த🎵னையின் பிண்னணி* 📗
*கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் உள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கர நாராயண பிள்ளை அவர்களுக்கும், தெய்வ நாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.*
*இளமையில் வைணவ நூல்க📚ளையும், இராமாயணத்தை📕யும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ண பிள்ளை சமய வாழ்வின் நெறி முறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். கிறி✝️ஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.*
*தமிழ் பண்டிதரான இவரை 1852ம் ஆண்டு இடையன்குடியில் ஊழியஞ்செய்த மிஷனெரி கால்டுவெல் அவர்கள் தனது தமிழ் ஒப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்கும் பணிகளுக்காக சாயர்புரம் செமினரியில் தமிழ் பண்டிதராக கிருஷ்ண பிள்ளையை பணியமர்த்தினார். பணியமர்த்தும்போது கால்டுவெல் ஐயரிடம் கிருஷ்ணபிள்ளை விதித்த கட்டளை இந்த நிர்வாகத்தில் தமிழ் இலக்கியப் பணி வேலைக்காகவே நான் ஒப்புக்கொள்கிறேன் இங்கு தன்னை யாரேனும் கிறிஸ்த✝️வனாக்க முயன்றால் வேலையை ராஜினாமா செய்துவிடுவேன் என்பதே !!!*
*சாயர்புரத்தில் அந்நேரம் ஊழியஞ்செய்த Rev ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களின் மனைவி அங்கு வந்து பணி செய்பவர்களிடம் பேசிய போது கிருஷ்ண பிள்ளை அவர்களிடம் ஒரு புதிய ஏற்பா📖ட்டைக் கொடுக்கவே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார் கிருஷ்ண பிள்ளை.‼️*
*பின்னர் கால்டுவெல் ஐயர் கிருஷ்ணப்பிள்ளையை சமாதானப்படுத்தி மீண்டும் பணியில் இணையச்செய்தார். கிருஷ்ணப்பிள்ளை Mrs ஹக்ஸ்ற்றபிள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஏதோ வெறுப்புடன் கடந்து செல்வார். ஆனால் Mrs. ஹக்ஸ்ற்றபிள் அம்மையார் சிரித்த முகத்துடன் Good Morning சொல்வார்கள். அது அவரை சிந்திக்கத் தூண்டியது. நாம் அவர்களை வெறுக்கிறோம்அவர்கள் நம்மை நேசி💟க்கிறார்களே என்று சிந்தித்தார். ஆயினும் மனம் மாறக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்.*
*அவ்வேளையில் நாகர்கோவிலில் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ண பிள்ளையின் சகோதரர் முத்தையா மற்றும் தனுக்கோடி ராஜீ ஆகியவர்கள் கிறி✝️ஸ்தவத்தைத் தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..⁉️ அதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பிள்ளை சாயர்புரத்திலிருந்து பாளையங்கோட்டை அருகேயுள்ள தனது சொந்த ஊரான கரையிருப்புக்கு நட🚶ந்தே சென்றார்.*
*ஆனால் அவரது சகோதரின் சா📣ட்சி இவர் வாழ்வை மாற்றியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயா📕ணம், புதிய ஏற்பா📙டு, இளமை பக்தி போன்ற நூல்க📚ளையும் வேதா📖கமத்தையும் படித்தார். ஒரே நாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்து கொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அ💟ன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதி கொண்டார். வேதா📖கமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தனது சகோதரன் தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறி✝️ஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். தன் இரட்சிப்புக்கு பிரயாசப்பட்ட சாயர்புரம் மிஷனெரி ஹென்றி ஹக்ஸ்ற்றபிள் ஐயரின் முதல் பெயரை தன் பெயருடன் இணைத்து ஹென்றி ஆலப்ர்ட் கிருஷ்ணப்பிள்ளை (HAகிருஷ்ண பிள்ளை) என 1858 ஏப்ரல் 18ம் தேதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமா திருச்ச💒பையில் திரு முழுக்குப் பெற்றுக்கொண்டார்.*
*கிறி☦️ஸ்துவை ஏற்றுக்கொண்ட உடனே பாடுகளும் வரத்தொடங்கின. முதலில் அவரது மனை👨👩👧வியும் தாயாரும் எதிர்த்தனர். சிறிது காலம் சென்னையில் பணி செய்ய சென்னைக்கு Rev.ஹக்ஸ்ற்றபிள் ஐயரவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்அந்நேரத்தில் தான் தனக்கு கர்த்தரைத்தவிர யாரும் துணையில்லாததை உணர்ந்து "சத்தாய் நிஷ்களமாய்" என்னும் கீர்த்த🎶னையை இயற்றினார். நாட்கள் உருண்டோடின.1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறி☦️ஸ்து இயே❇️சுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்....‼️*
*இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயே☦️சுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழை நினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம் கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவார📚ங்களும் அடங்கிய இரட்சணிய தேவாரம் என்பன கிருஷ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது.*
*தமிழ் பண்டிதராக சாயர்புரக் கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆ💟த்தும அறுவடை பணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் ஐயர் இவரை "மனிதரைப் பிடிக்கி🎣றவர் என அழைத்தார்.*
*இவர் ஏராளமான கிறி✝️ஸ்தவப் பாட🎼ல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூ📕லை எழுதினார்.*
*கிருஷ்ணபிள்ளை அவர்கள் "கிறி✝️ஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சத்தாய் நிஷ்களமாய் பா🎶டல் இன்றும் தேவா💒லயங்களில் விரும்பிப் பாடப்படும் கீர்த்தனையாகும்.*..‼️
*1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73 ம் வயதில் மரித்த இவர் சமாதானபுரத்திலுள்ள கல்லறைத் தோட்ட⚰️த்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.*
*ந🛐ன்றி*
*"Watchmen brothers"*
🙏
Sunday, 22 October 2017
பாளையங்கோட்டை சாரா டக்கர்
பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால் அங்கு சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர் செக்கண்டரி ஸ்கூல்,சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல்,...என்ற பலகைகளைக் காணலாம்
உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..
இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி, அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..
அவளால் ஒன்று தான் செய்ய முடியும்
ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்
அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது.
.ஒரு நாள் ஒரு தென்னிந்திய மிஷனரி அந்த ஆலயத்தில் பேசினார்.
.தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலே கோயிலுக்கு
பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..
பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..
நொறுங்கிய மனதுடன் வீட்டுக்கு வந்தாள் சாரா..
அவளுக்கு 20 வயது இருக்கலாம்..
அவளின் அப்பாவின் பெயர் டக்கர்..
அவள் ஆண்டவரிடம் சொன்னாள்..
ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது என்று
ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது ..
அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும் அவளுக்கு ஒன்று தோன்றியது..
அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.
அவள் உறவினரிடம் இது பற்றி சொன்னாள்..
அவள் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை..
அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்..
இரு ஆடைகளுக்கு மேல் அவள் வாங்கவில்லை..
ஒரு நாள் அந்த மிஷனரிக்குப் பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....
அதில் உருவாகியது தான்
சாரா டக்கர் ஸ்தாபனங்கள
இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய பள்ளியாக கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..
அவள் இந்தியாவுக்கு வரவில்லை.
திருநெல்வேலிக்கும் வரவில்லை
அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது
"நான் சாரா டக்கர் மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..
அவள் தன்னால் இயன்றதை செய்தார் அந்த இளம் பெண் சாரா
இது தான் பாளையங்கோட்டை சாராக்கர் கல்வி நிறுவனம் தோன்றிய வரலாறு
வரலாற்றில்தான் எத்தனை ஈரமுள்ள இதயங்கள் வாழ்ந்துள்ளன
Source
Sunday, 15 October 2017
One Sentence Sermons
A family altar can alter a family.
A lot of kneeling will keep you in good standing.
Don't put a question mark where God put a period.
Don't wait for six strong men to take you to church.
Exercise daily. Walk with the Lord!
Forbidden fruit create many jams.
Give God what's right, not what's left!
Give Satan an inch and he'll be a ruler.
God doesn't call the qualified; He qualifies the called.
God loves everyone, but probably prefers "fruits of the spirit" over "religious nuts."
God promises a safe landing, not a calm passage.
He who angers you, controls you!
He who is good at making excuses is seldom good for anything else.
He who kneels before God can stand before anyone!
Kindness is difficult to give away because it keeps coming back.
Most people want to serve God, but only in an advisory capacity.
Never give the devil a ride! He will always want to drive!
Nothing ruins the truth like stretching it.
The Will of God will never take you to where the Grace of God will not protect you.
To be almost saved is to be totally lost.
WARNING: Exposure to the SON may prevent burning!
Watch your step carefully! Everyone else does!
We don't change the message; the message changes us.
We're too blessed to be depressed.
Wisdom has two parts:
1) Having a lot to say.
2) Not saying it.